கொரோனாவிலிருந்து விடுபட யாழில் யாகம்!


 கொடிய கொரோனா தொற்று நோயில் இருந்து எமது நாடும் நாட்டு மக்களும் மீண்டு வரவேண்டும் என்பதற்காக சகல இந்து ஆலயங்களிலும் விசேட ஹோம வழிபாடுகள் யாழ்ப்பாணம் மாவட்ட இந்து குருமார் ஒன்றியத்தினால் இன்று (08) மாலை 4.30 மணிக்கு வண்ணார்பண்ணை பெருமாள் ஆலயத்தில நடைபெறவுள்ளது.

இதில் பொதுமக்கள் யாரும் கலந்து கொள்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே பொதுமக்கள் வீடுகளில் இருந்தவாறு கொரோனா தொற்றிலிருந்து விடுபட இறைவனைப் பிரார்த்திக்குமாறு இலங்கை அந்தணர் ஒன்றியத்தினர் அறிவித்துள்ளார்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.