தென்மராட்சி : வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்ற பாடசாலைகள்!!
தென்மராட்சி கல்வி வலயப் பாடசாலைகளில் நேற்று(15) வெளியாகிய ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளில் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகள் பெற்ற மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் விபரம் வருமாறு
- சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலை. 36
- மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலை. 22
- கொடிகாமம் திருநாவுக்கரசு ஆரம்பபாடசாலை. 16
- சாவகச்சேரி மகளிர் கல்லூரி. 13
- சாவகச்சேரி கல்வயல் ஶ்ரீசண்முகானந்தா வித்தியாலயம். 7
- இயற்றாலை அ.மி.த.க.பாடசாலை 6
- கைதடி முத்துக்குமாரசுவாமி மகா வித்தியாலயம் 6
- மிருசுவில் அ.த.க.பாடசாலை 6
- கச்சாய் மகா வித்தியாலயம் 5
- கைதடி விக்னேஸ்வரா வித்தியாலயம் 5
- இடைக்குறிச்சி ஶ்ரீசுப்பிரமணிய வித்தியாலயம் 4
- எழுதுமட்டுவாள் ஶ்ரீகணேசா வித்தியாலயம் 3
- விடத்தற்பளை கமலாசனி வித்தியாலயம் 3
- கரம்பைக்குறிச்சி அ.த.க.பாடசாலை 3
- கெற்பேலி அ.த.க.பாடசாலை 3
- மந்துவில் றோ.க.த.க.பாடசாலை 3
- நுணாவில்கிழக்கு அமிர்தாம்பிகை வித்தியாலயம் 3
- நாவற்குழி ம.வி. 2
- உசன் இராமநாதன் ம.வி. 2
- மட்டுவில் சந்திரமௌலீச வித்தியாலயம் 2
- மட்டுவில்தெற்குஅ.மி.த.க.பாடசாலை 2
- மட்டுவில் தெற்கு சரஸ்வதி வித்தியாலயம் 2
- கைதடி எருதிடல் அ.த.க.பாடசாலை 2
- கைதடி கலைவாணி வித்தியாலயம் 2
- நாவற்காடு கணபதிப்பிள்ளை வித்தியாலயம் 2
- மிருசுவில் றோ.க.த.க.பாடசாலை 2
- கைதடி குருசாமி வித்தியாலயம் 1
- கைதடி நுணாவில் அ.த.க.பாடசாலை 1
- மந்துவில் ஶ்ரீபாரதி வித்தியாலயம் 1
- கைதடி சேதுகாவலர் வித்தியாலயம் 1
- கைதடி நாவற்குழி அ.த.க.பாடசாலை 1
- கரம்பை அ.மி..த.க.பாடசாலை 1
- மட்டுவில் வடக்கு அ.த.க.பாடசாலை 1
- சாவகச்சேரி சக்தியம்மன் வித்தியாலயம் 1
கருத்துகள் இல்லை