துன்னாலை வாள் வெட்டில் மூவர் படுகாயம்!


யாழ்ப்பாணம் – வடமராட்சியில் தீபாவளிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த் தர்க்கம் வாள்வெட்டில் முடிந்தமையால் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்று (14) இரவு துன்னாலை, தக்குச்சம்பா பகுதியிலேயே குறித்த வன்முறைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

Blogger இயக்குவது.