மன்னாரில் மாணவியை கர்பமாக்கிய நபர்!


 பாடசாலை மாணவியொருவர் கர்பமாகிய சம்பவமொன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மன்னாரில் ஒரே வீட்டில் தங்கியிருந்த 40 வயது மதிக்கதக்க உறவுக்கார நபராலே குறித்த மாணவி கர்பமாக்கப்பட்டதாக தெரியவருகிறது.

வயிற்றுக்குள் குத்துதென வைத்திசாலைக்கு சென்ற போதே குறித்த பெண் கர்ப்பமானது தெரியவந்துள்ளது.

பிள்ளைகளின் நடத்தை தொடர்பில், வீடுகளில் தங்கியிருக்கும் உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்கள் தொடர்பில் பெற்றோர்கள் அதிக கவனம் எடுக்க வேண்டுமென அனைத்து பெற்றோர்களிடம் வலியுறுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.