ஊரடங்கு நீக்கப்படுகிறது – முடக்கம் தொடரும்!


 மேல் மாகாணம் மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் நாளை (09) அதிகாலை 5 மணி முதல் ஊரடங்கு சட்டம் நீக்கப்படும் என்று இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.

ஆனால் தனிமைப்படுத்தல் அமுலில் உள்ள பல்வேறு பொலிஸ் பகுதிகளில் தனிமை முடக்கம் தெடர்ந்தும் அமுலாகும் என்றும் இராணுவ தளபதி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.