ட்ரம்ப் பின்னடைவு!


 நடைபெற்று முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் இதுவரை 131 இடங்களை (எலக்டோரல் கொலிச் வோட்ஸ்) கைப்பற்றி முன்னிலை பெற்றுள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 92 இடங்களை மட்டுமே கைப்பற்றி பின்னடைவை சந்தித்துள்ளார்.

270 இடங்களை கைப்பற்றுபவர் வெற்றி பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Blogger இயக்குவது.