பொரிப்பதற்கு கொண்டு செல்லும் போது கைப்பற்றிய எண்ணெய்!

 


இதைப்பார்த்தால் கழிவு ஒயில் போன்று உள்ளது ஆனால் திருகோணமலையில் வீதியோர சிறிய வடைக்கடைகளில் பொரிப்பதற்கு பயன்படுத்த கொண்டு செல்லும் போது கைப்பற்ற எண்ணெய் வகைகள்!!!

இதுபற்றி பொதுச்சுகதார பரிசோதகர் கூறும் போது

பெரிய ஹொட்டலில் உணவுகள் பொரித்த எண்ணையை எடுத்து தெருவோர வடைக்கடைக்கு வடை சுட பாவிக்க கொண்டு செல்லும் போது கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கைக்காக
நிச்சயம் இது போன்ற நஞ்சான மீண்டும் மீண்டும் பொரித்த தேங்காய் எண்ணெய்களை பாவிப்பதற்கு கடுமையான தண்டனை கொடுக்க வெண்டும்..

குறித்த எண்ணையை விற்ற ஹோட்டல் தற்காலிகமாக மூடப்பட வேண்டும் அதிகளவிலான தண்டம் அறவிட வேண்டும்

Blogger இயக்குவது.