சில் துணி வழக்கில் இருந்து லலித், அனுஷ விடுதலை!


 சில் துணி வழக்கின் குற்றச்சாட்டுக்களில் இருந்து முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கு மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பல்பிட்டிய ஆகியோரை விடுவித்து மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று(19) உத்தரவிட்டுள்ளது.

Blogger இயக்குவது.