காரைநகரில் கொரோனா தொற்றாளி பங்கேற்ற திவச நிகழ்வில் கலந்து கொண்ட நபர் ஒருவர் சாவகச்சேரி பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வுக்கு சென்றமை தெரியவந்துள்ளது. இதன்காரணமாக திருமணம் நடைபெற்ற வீட்டை சேர்ந்த இரு குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
கருத்துகள் இல்லை