கிளிநொச்சியில் முதலாவது தொற்று உறுதி!


 கிளிநொச்சி – கண்டாவளை பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனாத் தொற்று இன்று (02) உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பரிசோதனைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைக் கூட முடிவுகளின் அடிப்படையில் குறித்த முடிவு வெளியாகியுள்ளது.

கொழும்பில் பணியாற்றியிருந்த நபர் கண்டாவளைக்கு திரும்பியிருந்த நிலையில் அவருடைய வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.