கஞ்சாவுடன் வடமராட்சி கிழக்கில் இருவர் கைது!


 வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்பரப்பில் இரண்டு கஞ்சாக்கடத்தல்காரர்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தல் நீடித்து வரும் நிலையில் இந்தியாவிலிருந்து மஞ்சள், கஞ்சா கடத்தல் விவகாரங்களுடன் தொடர்புபட வேண்டாமென மீனவர் சமூகத்திடம் அரசு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது.

எனினும், ஆங்காங்கு சிலர் அதை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் மஞ்சள், கஞ்சா கடத்தலில் ஈடுபட முயற்சிக்கிறார்கள். இந்த சமூகவிரோதிகள் மூலமாக கொரோனா இலங்கைக்குள் வந்துவிடக் கூடாதென்பதற்காக இலங்கையை சுற்றி கடற்கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது.

Blogger இயக்குவது.