பதுளையில் 1,215 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்!


 பதுளை மாவட்டத்தில் 1,215 குடும்பங்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் தமயந்தி பரணகம தெரிவித்துள்ளார்.

மாவட்டம் முழுவதும் 1,215 குடும்பங்களைச் சேர்ந்த 2,193 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிற்கு 10,000 ரூபா நிவாரணப்பொதி வழங்கப்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.