கொரோனா தொடர்ந்தால் பரீட்சை ஒத்திவைக்கப்படும்!


 கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் தொடர்ந்தும் காணப்பட்டால் கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சசையை ஒத்திவைக்கப்படும் என்று கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

2021ம் ஆண்டு ஜனவரி 18 முதல் 27ம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டபடி பரீட்சை நடத்தப்படுமா என்பது குறித்த முடிவு ஒரு வாரத்திற்குள் எட்டப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

நாடாளுமன்றில் இன்று (28) நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.