சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளேக்கு மேலுமொரு அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ஆரம்ப சுகாதார, தொற்று நோய் மற்றும் கொரோனா தடுப்பு இராஜாங்க அமைச்சராக இன்று (30) பதவியேற்றுள்ளார்.
கருத்துகள் இல்லை