சிறை மோதலில் காயமடைந்த 26 கைதிகளுக்கு கொரோனா!


 மஹர சிறை மோதலில் படுகாயமடைந்த 71 கைதிகளில் 26 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவர்களில் 48 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்ட போது 26 பேருக்கு தொற்று உறுதியானது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.