அமெரிக்க தேர்தலில் திருநங்கை வெற்றி!


அமெரிக்க தேர்தலில் போட்டியிட்ட திருநங்கை சாரா மக் பிரைட் வெற்றி பெற்றுள்ளார்.

இதன்மூலம் அமெரிக்க தேர்தல் வரலாற்றில் வெற்றிபெற்ற முதல் திருநங்கையாக இவர் இடம்பெற்றுள்ளார்.

இவர் ஜோ பைடனின் ஜனநாயக கட்சி சார்பாக டெலாவேரி மாநிலத்தில் போட்டியிட்டு வென்றுள்ளார்

சட்டத்தரணியான 30 வயதுடைய சாரா மக் பிரைட், ஓரின சேர்க்கையாளர் விவகாரத்தில் ஆதரவாகவும் செயலாற்றியுள்ளார்.

 

Blogger இயக்குவது.