வீதிகளில் சடலங்களா?


 கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறப்படும் நபர்களின் சடலங்கள் வீதிகளில் மீட்கப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் பரவிய தகவல் தொடர்பில் சிஐடி விசாரணை ஒன்று இன்று (13) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்ட தகவலும் படங்களும் போலியானது என்று பொலிஸாரும் சுகாதார அமைச்சு பேச்சாளரும் தெரிவித்துள்ளனர்.

Blogger இயக்குவது.