ஆயுளை குறைக்கும் கொரொனா!


 கொரோனா வைரஸினால் ஒரு மனிதனுடைய ஆயுட்காலம் 10 வருடங்களில் குறைவடையும் என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சுகாதார அமைச்சின் பேச்சாளர் மருத்துவர் ஜயருவன் பண்டார இதனை தெரிவித்துள்ளார்.

குறிப்பாக நீரிழிவு, இருதய நோய், இளைப்பு உள்ளிட்ட நோய் உடையவர்களுக்கு இவ்வாறு குறுகிய காலத்தில் மரணம் சம்பவிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வீடுகளில் கொரோனா வைரஸினால் ஏற்படுகிற உயிரிழப்பு குறித்தும் அவர் கருத்து வெளியிட்டார்.

மக்களின் கவனயீனமே இதற்கு காரணம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.