கண்டியில் நில அதிர்வு!


 கண்டி – திகன, அம்பகோட்டை மற்றும் பல்லேகல பகுதிகளில் இன்று (18) காலை 9 மணியளவில் சிறிய நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

2.0 ரிக்டர் அளவில் இந்த அதிர்வு உணரப்பட்டுள்ளது.

Blogger இயக்குவது.