சிறை மோதல் ஜனாதிபதியை அவமதிக்க செய்வே!


 மஹர சிறைச்சாலை மோதல் சர்வதேச சமூகத்தில் ஜனாதிபதிக்கு அவமதிப்பை ஏற்படுத்த செய்யப்பட்ட சதி என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இன்று (30) நாடாளுமன்றில் இதனை தெரிவித்தார்.

அத்துடன்,

பாதாக்குழுவை சேர்ந்த சமயங் கூட்டாளியால் விநியோகிக்கப்பட்ட சரத் மாத்திரை எனும் போதை மாத்திரையால் மஹர சிறை கலவரம் ஏற்பட்டது என்றும், அந்த மாத்திரையை உட்கொண்டவர்கள் இரத்தம் பார்க்க வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.