ஜனாதிபதி கோட்டாபய நாட்டு மக்களுக்கு விஷேட உரை!

 


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விஷேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய அவர் இம்மாதம் 18ஆம் திகதி அதாவது எதிர்வரும் புதன்கிழமை விஷேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Blogger இயக்குவது.