காபூல் பல்கலைக்கழக தாக்குதலின் முக்கியமானவர் கைது!


தனிமைப்படுத்தல் விதிகளை மீறி உயிரிழந்த ஒருவருடைய சடலத்தை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் - காரைநகருக்கு கொண்டுவந்த 5 பேர் குடும்பத்தினருடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

காரைநகரைச் சேர்ந்த நபர் கொழும்பு 13 இல் வசித்துவந்த நிலையில் மாரடைப்புக் காரணமாக உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் அவரது இறுதிச் சடங்கிற்காக சடலத்தை நேற்று கொழும்பில் இருந்து காரைநகருக்கு குறித்த ஐவரும் கொண்டுவந்துள்ளனர்.

மேலும் இறந்தவரின் உடல் கோப்பாய் கோம்பயன்மணல் மயானத்தில் தகனம் செய்யப்பட்டதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து குறித்த 5 பேரும் குடும்பத்தினருடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.