இரு புதிய அமைச்சுக்கள் உருவாக்கம்!


 இரண்டு புதிய அமைச்சுக்களை உருவாக்கப்பட்டு இன்று (22) அரச வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

  • பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு
  • தொழில்நுட்ப அமைச்சு

என்ற இரண்டு புதிய அமைச்சுக்களே இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளது.

Blogger இயக்குவது.