தாக்கப்பட்டு குடும்பஸ்தர் கொலை!


 முல்லைத்தீவு – முள்ளியவளை முறிப்பு கிராமத்தில் பால்பண்ணை பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (19) இரவு அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஒரு பிள்ளையின் தந்தையான ஜெயமோகன் நிரோசன் (32-வயது) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை சம்பவம் தொடர்பில் குடும்ப பெண் ஒருவர்​ முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Blogger இயக்குவது.