அருட்தந்தை பாஸ்கரன் மீது பயங்கரவாத சட்டம் பாயுமா?


 மாவீரர் நாள் நினைவேந்தலை அனுஷ்டிக்க முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ள புனித மடுத்தினார் குருமடத்தின் அதிபர் பாஸ்கரன் அடிகளாருக்கு எதிராக இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 120ம் பிரிவின் கீழ் வெறுப்பைத் தூண்டுதல் அல்லது எத்தனித்தல் என்ற வியாக்கியனத்தின் கீழ் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

நாட்டில் பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னங்கள், படங்களை காட்சிப்படுத்தி அந்த அமைப்பில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்த போதும் சாதாரண குற்றிவியல் சட்டத்தின் அருட்தந்தையை நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸ் தகவல் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.