மேலும் சில இடங்களில் ஊரடங்கு அமுல்!!
மேல் மாகாணத்தில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 9ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா கூறினார்.
அதன்படி , குளியாபிட்டிய பொலிஸ் பிரிவில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் 9ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணிவரை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இரத்தினபுரி மாவட்டத்தின் -எஹெலியகொடை, குருணாகலை நகர எல்லை ஆகியவற்றில் நாளை காலை 5 மணிமுதல் எதிர்வரும் 9ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை