மஹிந்தவின் கட்சி கொண்டாட்டங்கள் இரத்து!!

 


ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 4வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து நிகழ்வுகளும் நிறுத்தப்பட்டுள்ளன.


நாட்டில் கொவிட் தொற்று பரவுவதை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.