நடிகை மைனா குழந்தையின் க்யூட் புகைப்படங்கள்!!

 


பிரபல தொலைக்காட்சி சீரியல் நடிகை மைனா கடந்த ஆண்டு திருமணம் செய்தார் என்பதும் அவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது என்பதும் தெரிந்ததே. இதனை அடுத்து தற்போது தனது குழந்தையின் புகைப்படத்தை நடிகை மைனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்


அதுமட்டுமன்றி தனது குழந்தையின் பெயரையும் அவர் அறிவித்துள்ளார். மைனாவின் குழந்தையின் பெயர் துருவன் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மைனாவின் குழந்தைக்கும் மைனாவுக்கும் அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்


தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தையும், குழந்தையை தோளில் ஏந்தி கண் மூடி இருக்கும் மைனாவின் ஒரு புகைப்படமும் பார்க்க மிகவும் அழகாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.