மஹர சிறைக் கைதிகள் 21 ஆயிரம் மாத்திரைகள் உட்கொண்டனர்!

 


சிறைச்சாலை மருந்தகத்தில் இருந்த மனநோய்க்கு பாவிக்கும் 21 ஆயிரம் மருந்துகளை மஹர சிறைக் கைதிகள் உட்கொண்டுள்ளனர் என்று பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன் மோதல் சம்பவத்துடன் சிறையயோடு இணைந்த வைத்தியர் ஒருவருக்கு தொடர்புள்ளது என்பது ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்தது என்றும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Blogger இயக்குவது.