ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவினால் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆறு பேரும், மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் 15 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.அத்துடன் மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக பிரதி சொலிஸிஸ்டர் ஜெனரலும் நீதியரசருமான அர்ஜூன ஒபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை