நத்தார் மற்றும் புதுவருட புத்தாண்டு பண்டிகைக் காலத்தில மாகாணங்களுக்கு இடையில் பயணத்தடையை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை