தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நியமனம்!


 தேர்தல்கள் ஆணைக்குவின் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள நிமால் ஜி புஞ்சிஹேவா நாளை (10) கடமையேற்கவுள்ளார்.

இந்நிலையில் நால்வர் கொண்ட உறுப்பினர்களாக எம்.எம். மொஹமட், எஸ்.பி. திவரத்னே, கே.பி.பி. பத்திரண மற்றும் ஜீவன் தியாகராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களும் நாளை கடமையேற்கவுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.