CO2 அளவு குறைவடைந்துள்ளது!


 வளிமண்டலத்தில் காபனீரொக்சைட்டின் (CO2) அளவு நூற்றுக்கு 7 வீதமாக குறைவடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா பரவல் காரணமாக உலகில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளமையினாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.