ஊழல் அற்ற பணிப்பாளராக சத்தியமூர்த்தி!


 இலங்கையின் ஊழலற்ற பணிப்பாளர்கள் தேர்வில் யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் தங்கராசா சத்தியமூர்த்தி அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

யாழ் போதானா வைத்தியசாலையில் சிறந்த வைத்திய சேவையை மக்களுக்கு வழங்கி வரும் இவரது நேர்மையான சேவைக்கும் அர்ப்பணிப்புக்கும் விருது வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.