அம்பாறை – சம்மாந்துறை பகுதியை சேர்ந்த ஒருவர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனாவால் மரணமடைந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை இதுவரை வெளியாகவில்லை.
கருத்துகள் இல்லை