இலக்க தகடுகளின் மாகாண குறியீடு இனி இல்லை!


 வாகன இலக்கத் தகடுகளின் மாகாண குறியீட்டை நீக்குவதற்கு அமைச்சரவை நேற்று (14) அனுமதி வழங்கியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.