விபத்துக்களில் நேற்று 10 பேர் மரணம்!


 நேற்று (17) பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 7 பேரும், அதற்குமுன் இடம்பெற்ற விபத்துக்களில் காயமடைந்த 3 பேருமாக 10 பேர் மரணமடைந்துள்ளனர் என்று பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக நாடு முடக்கப்பட்டதற்கு பின்னர் தற்போது மீண்டும் வீதி விபத்துக்கள் அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.