இன்று (18) இதுவரை மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவதற்கு பயணித்த 451 பேரில் ஐவருக்கு விரைவான அன்ரிஜென் பரிசோதனை மூலம் கொரோனா தொற்று உறுதி. இந்த பரிசோதனைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்ட நிலையிலேயே ஐவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
கருத்துகள் இல்லை