கொரோனா தொற்றுடைய 46 நாட்களேயான சிசு மரணம்!


 கொழும்பு லேடி ரிஜ்வே குழந்தைகள் வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்றுடைய 46 நாட்களேயான குழந்தை ஒன்று மரணமடைந்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நிமோனியா காய்ச்சலினால் மரணமடைந்துள்ளது. அண்மையில் 20 நாட்களேயான குழந்தை ஒன்றும் இதே வைத்தியசாலையில் மரணமடைந்தது.

இந்நிலையில் இரண்டாவது குழந்தையின் மரணமாக பதிவாகியுள்ளது. இந்தக் குழந்தையின் உடல் தகனம் இன்று மாலை இடம்பெற்றது.

Blogger இயக்குவது.