தென்மராட்சி – சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் சந்தைகளில் 84 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டதில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
கொழும்புக்கு அனுப்பப்பட்ட மாதிரிகளின் முடிவுகள் வெளியான நிலையில் தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
கருத்துகள் இல்லை