ஒன்ராறியோவில் ஒரே நாளில் 2275 பேருக்கு கொரோனா!
ஒன்ராறியோவில் நேற்று புதிதாக 2275 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் 711 பேர் ரொறன்ரோவை சேர்ந்தவர்கள் என்றும், 586 பேர் பீல் பிராந்தியத்தை சேர்ந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, நேற்று நிலைமை மோசமடைந்த 64 பேர் நேற்று மட்டும் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையயடுத்து மருத்துவமனையில் இருந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 857இல் இருந்து 921 ஆக அதிகரித்துள்ளது.
கருத்துகள் இல்லை