நடித்து பிச்சை எடுத்த இளைஞனுக்கு நேர்ந்த கதி!


 குருநாகல் வீதியோரத்தில் மாற்றுத்திறனாளி போன்று தனது கையின் ஒரு பாகத்தை மறைத்து பிச்சை எடுத்து வந்த திருகோணமலை சேருநுவர சேர்ந்த இளைஞனை மடக்கி பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து பொலிஸில் ஒப்படைத்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது,

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.