லோஞ்சர் குண்டு மீட்பு!


 அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஞ்சிக்குடிச்சாறு பிரதேசத்தில் நேற்று (23) வெடிக்காத நிலையில் காணப்பட்ட லோஞ்சர் ரக குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

காணி ஒனாறில் குறித்த குண்டு கண்டறியப்பட்டு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து அங்கு வந்த விசேட அதிரடிப் படையினர் குண்டினை மீட்டிருந்தனர்.

Blogger இயக்குவது.