முல்லைத்தீவில் சுனாமி நினைவுதினம் அனுஸ்டிப்பு!📸

 சுனாமி இயற்கை அனா்த்தத்தினால் உயிரிழந்தவா்களின் 16ம் ஆண்டு நினைவேந்தல்கள் இன்று புதுக்குடியிருப்பு - ஒட்டுசுட்டான் வீதியில் அமைந்துள்ள சுனாமி நினைவாலயத்தில் நடைபெற்றது.

இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளாரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய செல்வராசா கஜேந்திரன், முல்லைத்தீவு அமைப்பாளா் விஜயகுமாா் மற்றும் கட்சிச் செயற்பாட்டாளா்கள் கலந்து கொண்டனா்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.