யாழ்ப்பாணத்தில் மருதனார்மடம் சந்தை கொத்தணி தொடர்பால் இன்று (25) ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி மருதனார்மடம் சந்தை கொத்தணி தொற்று எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவப்பீட ஆய்வுக்கூட பரிசோதனையில் ஒருவருக்கே தொற்று உறுதியானது.
கருத்துகள் இல்லை