தனிமைப்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வேறொரு பாடசாலை!


 மாணவர் ஒருவரின் கல்வி கற்கும் உரிமையைப் பாதுகாக்கும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள மாணவர்களுக்கு தற்காலிகமாக மற்றொரு பாடசாலையில் கல்வி கற்கும் வாய்ப்பை வழங்குவதில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இதனைத் தெரிவித்தார்.

இதன்படி, இந்த திட்டத்தை நாட்டின் பிற பகுதிகளிலும் செயல்படுத்த கல்வி அமைச்சு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.