ரயில் மோதி இளம் தேரர் பலி!

 


காலி – கஹவ பகுதியில் ரயில் மோதி தேரர் ஒருவர் பலியாகியுள்ளார்.

கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த ரயிலில் மோதியே 30 வயதுடைய தேரர் பலியானார்.

இவர் தற்கொலை செய்தாரா அல்லது விபத்துக்குள்ளாகி மரணித்தாரா என்பது தெரியவரவில்லை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.