கொரோனா சட்டத்தை மீறிய மேலும் 35 பேர் கைது!


 கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி ஒக்டோபர் 30ம் திகதியிலிருந்து சமூக இடைவெளியைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டில் ஆயிரத்த 740 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.