38 கைதிகளுக்கு கொரோனா!


 மஹர சிறை மோதலில் படுகாயமடைந்த கைதிகளில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி நேற்று 26 பேருக்கும் இன்று 12 பேருக்குமாக 38 பேருக்கு இதுவரை தொற்று உறுதியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.