அன்ரிஜன் பரிசோதனைகளில் இதுவரை 74 பேருக்கு தொற்று!


 மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுபவர்ளில் தொற்றாளிகளை அடையாளம் காண்பதற்காக வெளியேறும் இடங்களில் எழுமாறாக மேற்கொள்ளப்படும் அன்ரிஜன் பரிசோதனைகளில் மேலும் 13 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி இதுவரை குறித்த பரிசோதனை மூலம் 74 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.